
பொலிசாரால் தேடப்படும் சந்தேக நபர் : பொது மக்களிடம் உதவி கோரல்
பொலிசாரால் தேடப்படும் சந்தேக நபர் : பொது மக்களிடம் உதவி கோரல்
கொழும்பு குற்றப்பிரிவு தலைமையிலான பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பிரகாரம் , பெரிலிசாரால் வெளியிடப்பட்டுள்ள மேற்குறித்த சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிசாரால் வெளயிடப்பட்டுள்ள படத்தில் காணப்படும் நபர் குறித்து தேனும் தகவல் இருந்தால் பின்வரும் பொலிஸ் பிரிவுகளுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு – 0718591807 , கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591735, கொழும்பு குற்றப்பிரிவு 4 – 071-8596506