இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.1744 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.6807 ஆகவும் பதிவாகியுள்ளது.