இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

22 கரட் 1 கிராம் தங்கம் – 30,594 ரூபாய்
22 கரட் 1 பவுண் தங்கம் – 244,750 ரூபாய்
24 கரட் 1 கிராம் தங்கம் – 33,250 ரூபாய்
24 கரட் 1 பவுண் தங்கம் – 266,000 ரூபாய்