இலங்கை வங்கி பயலுநர் பதவிநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு

இலங்கை வங்கி வேலைவாய்ப்பு-பயிலுணர் பதவி நிலை உதவியாளர்

விண்ணப்ப முடிவுத்திகதி-2025-05-24
இவ் வேலை வாய்ப்புக்கான தகமைகள்.

  • இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • கா.பொ.த( சாதாரண தர) பரீட்சையில் ஒரே அமர்வில் தாய்மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது ஐந்து(05) பாடங்களில் திறமை சித்திகளுடன் ஆறு(06) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (விருப்பத்துக்குரிய பாடங்களை தவிர்த்து)

மற்றும்

  • கா.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் (பொது ஆங்கிலம் ,பொது அறிவு மற்றும் பொது தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து )சித்தி பெற்றிருதல் வேண்டும்.

ஏனைய திறன்கள்

  • மற்றவர்களுடன் பழகும், தொடர்பாடும் திறன்களை கொண்டிருத்தல்.
  • அர்ப்பணிப்பையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தும் திறனை கொண்டிருத்தல்.
  • நேர வரையறைகளுக் குட்பட்டு செயல்படும் திறனை கொண்டிருத்தல்.

வயது

  • விண்ணப்ப முடிவு திகதியில் 24 அல்லது அதற்கு குறைந்த வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

இலங்கை வங்கி வேலைவாய்ப்பு

 

இலங்கை வங்கி பயலுநர் பதவிநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு

இலங்கை வங்கி வேலைவாய்ப்பு
இலங்கை வங்கி வேலைவாய்ப்பு

 

online Apply