பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா

மட்டக்களப்பு – பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் திருவிழாவானது சித்திரை மாதம் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வைகாசி மாதம் 4ஆம் திகதி  9ஆம் நாள் திருவிழா இடம்பெற்று நிறைவடையவுள்ளது.

மேலும் திருவிழா கூட்டுத்திருப்பலி காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பி.அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்