குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்