இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காதி நீதிபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்