புதிய நிறமொன்று கண்டுபிடிப்பு
மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
குறித்த நிறத்திற்கு ஓலோ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிறம் கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்