
இளையோருக்கு வாய்ப்பு!
தேசிய ரீதியில் கலை இலக்கியம் மற்றும் ஊடகத் திறமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியை மீளமைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் இணைந்து தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பும் 18 வயது முதல் 30வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களை அறிய 075 4880182 என்ற வட்சப் இலக்கத்திலும் 076 2002701 என்ற அலைபேசி எண்ணுடனும் தொடர்பு கொள்ளலாம்.
