காத்தான்குடியிலிருந்து இலங்கை போக்குவரத்து பேருந்து சபையின் புதிய சேவை ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து பேருந்து சேவையின் புதிய சேவை ஆரம்பம்.

காத்தான்குடி- மட்டக்களப்பு – மகணுவர – 41/16 மகரகம வழியாக பிலியந்தல

அன்றாட பயண நேரங்கள்

புறப்படும் நேரம்:

காத்தான்குடி – இரவு 11:30
மட்டக்களப்பு – இரவு 11:40
கதிருவளை – அதிகாலை 2:05
தம்புள்ளை – அதிகாலை 3:15
மாத்தளை – அதிகாலை 4:05
மகணுவர (போகம்பர சிறைச்சாலை அருகில்) – அதிகாலை 5:00
மாவனெல்லை – அதிகாலை 5:40
கேகாலை -காலை 6:00

பயண பாதை:

காத்தான்குடி – மட்டக்களப்பு – வல்லிகண்டை – கதிருவளை – ஹபரண – தம்புள்ளை – நாவுல – மாத்தளை – கும்பியங்கொடை வீதி – அகுறணை – கட்டுகஸ்தோட்ட – மகணுவர – பேராதெனிய – மாவனெல்லை – கேகாலை – வரகாப்பொல – பஸ்ஸயல – கிரிந்திவெல – ஹன்வெல்ல – மீபே- கொடகம – பனகொடை – பிட்டிபன – ஹோமாகம – மாகும்புர ஹைவே பேருந்து நிறுத்தம் – கொட்டாவ – பன்னிபிடிய – மகரகம – அபேක්ෂா வைத்தியசாலை – போரலஸ்கமுவ RMV – வெஹெரஹ – KDU வைத்தியசாலை – பிலியந்தல – மொரட்டுவ பல்கலைக்கழகம் – கெஸ்பேவ

பிலியந்தலைக்கு இருந்து புறப்படும் நேரம் – பிற்பகல் 1:15
மகரகம வைத்தியசாலை – பிற்பகல் 2:00
மீபே -பிற்பகல் 3:00
பஸ்ஸயல – குருநாகல் – தம்புள்ளை – ஹபரண – கதிருவளை வழியாக மட்க்களப்பையும், அதன்வழியாக காத்தான்குடியையும் அடையும்.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள:
0766169629 / 0725270972 / 0771056360 / 0771057970 / 0776231984