
மற்றுமொரு நிலஅதிர்வு 6.6 மெக்னிடியூட் அளவில் பதிவு!
அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
