
அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சட்டங்களின் படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை கூட்டாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி குறித்த தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
