
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம்: அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர் இனம்காணப்பட்டார்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
