கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிமுகம்
மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் அறிமுக விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தலைமையில் கல்குடா கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன், உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
