
கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கான உதைபந்தாட்ட போட்டி
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சியில் உள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமானது.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கலந்து கொண்டு குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த போட்டியில் 14 கழகங்கள் பங்கு கொள்கின்ற நிலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.




