தங்கத்தின் விலை சற்று குறைந்தது

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 238,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 220,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.