சாவகச்சேரியில் அரச அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் மோதி விபத்து
-யாழ் நிருபர்-
யாழ் சாவகச்சேரியில் இன்று செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்துடன் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்து குறித்து விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
