
25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் : 11 பேர் உயிரிழப்பு!
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டவை
இந்த 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பலர் காயமடைந்ததாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
