
தம்பலகாமம் பகுதியில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -தம்பலகாமம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
தம்பலகாமம் தாயிப் நகர் சிவில் அமையத்தின் அனுசரணையுடன் சிவில் அமையத்தின் இளைஞர் வலையமைப்பின் ஏற்பட்டில் இவ் இப்திர் நிகழ்வு நடைபெற்றது.
சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இடடேட்பெற்ற இப்தார் நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்தவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.