
கொழும்பு வெள்ளவத்தையில் காய்வாய்க்குள் பாய்ந்த கார் மீட்பு -வீடியோ இணைப்பு-
கொழும்பு வெள்ளவத்தை தர்மராம வீதிக்கு அருகில் இன்று மதியம் ஒரு கார் கால்வாயில் கட்டுப்பாட்டை இழந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் காய்வாயினூள் வீழ்ந்த வாகனத்தை மீட்க குறித்த பகுதி குடியிருப்பாளர்களும் பொலிசாரும் இணைந்து பணியாற்றி வாகனத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.