
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கான்ஸ்டபிள் கைது!
18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
