வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி

 

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 299 ரூபாய் 59 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 90 சதம் விற்பனை பெறுமதி 381 ரூபாய் 75 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 26 சதம், விற்பனை பெறுமதி 315 ரூபாய் 76 சதம்.