ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகிறது.
இதேவேளை, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.