இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வியாழக்கிழமை, 24 கரட் தங்கம் 234,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 214,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 175,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,813 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.