
ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் மாதந்தோறும் 2,000 ரூபா வரவு!
குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகள் நலனுக்காக 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
குழந்தைகள் இல்லங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் மாதந்தோறும் 2,000 ரூபா வரவு வைக்கப்படும், மேலும் குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு 3,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
