
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை!
இலங்கைக்கான புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.