
ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்!
ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்.
