
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
நாட்டில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கம் 213,000 ரூபாவிற்கும், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
