
பொலிஸ் உயர் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நாளைமறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
அத்துடன் மேலும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்