
அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஐபோன் 17 series தொலைபேசிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஐபோன் 17, 17 pro, 17 pro max மற்றும் 17 Air உள்ளிட்ட தொலைபேசிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த தொலைபேசிகளை வெளியிடப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
