பெலியத்த ஐந்து கொலை சம்பவம் : மூன்று நபர்கள் துபாயில் கைது!

பெலியத்த பகுதியில் ஐந்து பேரைக் கொலை செய்த குற்றத்தில் தொடர்புடைய ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்