அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது.
இதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்த அறித்தலை விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்