வாகன இறக்குமதி தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி!

வாகன இறக்குமதி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், இந்த வர்த்தமானி 1969 ஆம் ஆண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யக்கூடிய வாகன வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.