தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும், தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது .

குறித்த சந்திப்பில், தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம், புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்