
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவின் சனிக்கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
