கலாநிதி பட்டம் தொடர்பிலான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயார்: சபாநாயகர்

தம்மீதான அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிப்பதாகச் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்