எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டொலரை கடந்துள்ளது
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டொலரை கடந்துள்ளது.
உலக பணக்காரர் வரிசையில், 400 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை முதன் முதலில் எட்டியவர் எலான் மஸ்க் என்று, ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவிக்கின்றது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பில் ஒரேயடியாக 50 பில்லியன் டொலர் அதிகரித்து, அவரது சொத்து மதிப்பு 439.2 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்