உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

தென்கொரியாவில், இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், தடுப்பு மையத்தில் தற்கொலைக்கு முயன்றதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

கிம் உள்ளாடைகளை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் எனினும் அவருடைய தற்கொலை முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்