இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 70 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 91 சதம் விற்பனை பெறுமதி 376 ரூபாய் 93 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 9 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 65 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 39 சதம் விற்பனை பெறுமதி 338 ரூபாய் 10 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 83 சதம், விற்பனை பெறுமதி 209 ரூபாய் 53 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 12 சதம், விற்பனை பெறுமதி 190 ரூபாய் 51 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 40 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபாய் 28 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 97 சதம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
