திருமலை இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் மனிதாபிமான பணி

-மூதூர் நிருபர்-

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி 1998 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பங்களிப்பு செய்து, திருகோணமலையில் வெள்ளத்ததினால் பாதிக்கப்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த 210 குடும்பங்களுக்கு நிவாரண உதவி நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.

இச் திட்டத்தைப் போன்ற பல்வேறு செயல்திட்டங்கள் 1998 ஆம் ஆண்டு உயர்தர கல்வி கற்ற மாணவர்களின் நிதி பங்களிப்பில் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்