ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை நாணயத்தாள்களில் இருந்து அகற்ற முடிவு
பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை அந்த நாட்டு நாணயத்தாள்களில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேசத்தின் தந்தை’ என ஷேக் முஜிபூர் போற்றப்பட்டு வந்த நிலையில், அவரை அவ்வாறு கருதவில்லை என, அண்மையில் இடைக்கால அரசு தெரிவித்திருந்ததாக, அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
