
மதுபான உரிமம் தற்காலிகமாக ரத்து
டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் நாளை வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5.7 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தாததால் இவ்வாறு மதுபான உரிமம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டணம் செலுத்தாவிட்டால் அனைத்து மதுபான உரிமங்களும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு புதுப்பிக்கப்படாது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
