
பிரபல நகைச்சுவை நடிகர் வைத்தியசாலையில் அனுமதி
பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை – கிண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அவர் வைத்தியசாலையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
