தங்கத்தின் இன்றைய நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 36,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்