எரிவாயு விலைதிருத்தம் தொடர்பான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் நாளை  புதன்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், உள்ளது.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்