
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
