அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 295 ரூபாய் 51 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 57 சதம், விற்பனை பெறுமதி 373 ரூபா 91 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 67 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 49 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 10 சதம், விற்பனை பெறுமதி 334 ரூபாய் 85 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 28 சதம், விற்பனை பெறுமதி 213 ரூபாய் 26 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபாய் 26 சதம், விற்பனை பெறுமதி 194 ரூபாய் 99 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 221 ரூபாய் 80 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 93 சதம்.