
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் – ஹர்ஷன நாணயக்கார
உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சர் – சந்தன அபேரத்ன
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் – கே.டி. லால்காந்த ஆகியோர் இது வரையில் பதவி ஏற்றுள்ளனர்.
