ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

இந்தியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 1,500 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹைபர்சோனிக் ஏவுகணையை இதுவரை சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே பரிசோதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.