
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
கொழும்பு – செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 191,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,937 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
